புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பணிப்புலம்-கலட்டியை பிறப்பிடமாகவும், காடேறி கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிரமலை அவர்கள் 28.03.2014
அன்று அன்னாரது இல்லத்தில் சிவபதம் எய்தினார்
அன்னார்; சிவபதமெய்திய கந்தையா + பூரணம் தம்பதியினரின் ஆசை மகனும்;
சிவபதமெய்திய இரத்தினம் + இலச்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்;
”கிளி” என அன்பாக அழைக்கப்பெறும் இந்திராணியின் அன்புக் கணவரும்;
கதிஷ்குமார் - ஜேர்மனி, வசந்தராணி - இலங்கை, றதீஸ்குமார் - இத்தாலி, ராஜராணி - ஜேர்மனி , சசிகரன் - ஜேர்மனி ஆகியோரின் அன்புத் தந்தையும்;
சின்னம்மா - இலங்கை, இரத்தினம்மா -அமரர், ராஜேஸ்வரி - கனடா,  அன்னம்மா -அமரர், தனேஸ்வரி - இலங்கை ஆகியோரின் அன்பு சகோதரனுமாவார்.
இறுதிக் கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இத் துயரச் செய்தியினை உற்றார், உறவினர்கள், அயலவர்கள், ஊரவர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: பிள்ளைகள்
துயர்பகிர:
கதிஷ்குமார், சசிகரன் (மகன்மார்) - ஜேர்மனி, ராஜராணி (மகள்) - ஜேர்மனி: 004952139976628
றதீஸ்குமார் - மகன் - இத்தாலி:  00393394298582 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top