சென்ற வாரம் எம் மண்ணின் வரும்கால சந்ததியினரின் ஆரம்ப பாடசாலைகளுக்கான நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தினரின் தளபாடங்கள் வழங்கும் வைபவத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்புகளை பார்த்திருப்பீர்கள்.
அதை தொடர்ந்து இப்பொழுது அவ்வைபவத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொளி தொகுப்பையும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். இத்தனை புகைப்படங்களை பார்த்த பின்பும் இக்காணொளி தேவை தானா என்ற கேள்வி உங்கள் மனங்களில் எழலாம். காரணம் இப்பாடசாலைகளின் ஆசிரியைகளிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்களையும், எமது ஊர் பணம் படைத்த ஒரு சிலரின் தள்ளி வைக்கும் போக்குடைய குணங்களையும், இதன் பின் வெளிநாடு வாழ் நாங்கள் எந்தவிதமான ஊர் நோக்கிய முன்னேற்ற முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவும், இக்காணொளி தொகுப்பை வெளியிடுகிறோம்.
நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.
காலையடி முருகன் பாலர் பாடசாலை
இவ்வீடியோ அழிக்கப்பட்டுவிட்டது ,
பனிப்புலம் அம்மன் பாலர் பாடசாலை
0 கருத்து:
கருத்துரையிடுக