புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரஷ்யாவின்  தலைநகரான மாஸ்கோவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஒருவர் தவிர 45 பேர் பலியாயினர்.

மாஸ்கோ அருகில் உள்ள யரோசில் என்ற நகரின் விமான நிலையத்தில் இருந்து நேற்று பயணிகள் விமானம் ஒன்று, பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்க் நகருக்குப் புறப்பட்டது. 100 பயணிகள் அமரக் கூடிய அவ்விமானத்தில், உள்ளூர் ஹாக்கி குழுவினர் இருந்தனர். புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமான நிலையத்தின் அருகில் விமானம் விழுந்து தீக்கிரையானது. இதில் விமானத்தில் இருந்த 45 பேர் பலியாயினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top