புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் இவான்மெண்டல் (77). தென்ஷபோரிஷியா மாகாணத்தில் உள்ள தொக்மாக் நகரில் சாப்பாட்டு ராமன் போட்டி நடந்தது. அதில் இவான் மெண்டல் கலந்து கொண்டார்.


இவர் 1/2 நிமிடத்தில் 10 “பிளேட்” உணவை சாப்பாட்டு வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு பரிசு பொருளுடன் கணிசமான தொகையும் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, சாப்பிட்டது செமிக்க ஒரு லிட்டர் புளிப்பான கிரீமை சாப்பிட்டார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top