புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் பெருந்தெருவை கடக்க முயன்ற பெண் நாய் வாகனத்தில் மோதுண்டு அங்கேயே உயிரைவிட்டது.தனது காதலி இறந்துவிட்டாள் என்று ஓடிவந்த ஆண் நாய் சடலத்தின் அருகில் வேதனையோடு அமர்ந்திருந்தது.



மிருகங்களிலும் காதலுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்கள் ஆண்கள் தான் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஜீவன்.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top