புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கிழக்கு சீனாவின் யுலின் பகுதியில் வருடம்தோறும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. அதில் உணவக்கப்படுவது நாய்கள்?

கலாச்சார நிகழ்வாக நடைபெறும் இவ் உணவுத்திருவிழாவின் முக்கிய உணவுப்பண்டம் நாய் இறைச்சிதான்.அந்த பகுதியில் இவ் விழாவின் போது சுமார் 15000 நாய்கள் இரையாகின்றனவாம்.


இத் திருவிழா பற்றி கருத்து தெரிவித்த அப்பகுதி நபர் லூகின், தாங்கள் இத்திருவிழாவை கொண்டாடுவதே நாய் இறைச்சியை உண்பதற்காக என்றும், நன்கு வளர்ந்த நாயின் இறைச்சியை தான் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top