நவராத்திரி விழாவிற்கான தமிழ் பேச்சுப் போட்டி கனடா பண்கலை பண்பாட்டு கழகம் விடுக்கும் அறிவுப்பு நவராத்திரி விழாவிற்கான தமிழ் பேச்சுப் போட்டிநடைபெறும் இடம் ஸ்காபரோவில் அமைந்திருக்கும் செல்வச் சன்நிதி முருகன் ஆலய மண்டபம்.புரட்டாதி மாதம் சனிக்கிழமை 24 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும்.போட்டிகள் குறித்த நேரத்தில் ஆரம்பமாகும்.அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். கனடா வாழ் எம்மூர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் வாணிவிழா ஐப்பசி மாதம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதற்கான நிகழ்ச்சிகளில் பங்கு பெற விரும்புபவர்கள் கழக நிர்வாகிகளோடு தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு-நடேசன்-416-208 9204கெங்கா 647-282 1274மனுவேந்தன்-416-569 5121செல்வன்-416-831 6343வாணி விழா பற்றிய மேலதிக விபரங்களை பின்னர் அறிவிக்கின்றோம் தகவல் .கெங்கா சிவா
0 கருத்து:
கருத்துரையிடுக