கனடா - பண்கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் "வாணி விழா-2011" எதிர்வரும் 09.10.2011 ஞாயிற்றுகிழமை மாலை 5:00 மணிக்கு
ரப்ஸ்கொட் & நெய்ல்சன் சந்திற்பிற்கு அருகாமையில் (Tapscott & Neilson) இலக்கம் 10 - ஸ்வெல்ஸ் வீதியில் அமைந்துள்ள
கிறிஸ்தவ (CHURCH) தேவாலய விழா மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை
கனடா வாழ் எம்மூர் மக்கள் அனைவருக்கும் அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இவ்விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும், பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும்,
"கலைவாணியின் சிறப்பு" சொற்பொழிவுகளும், இராப்போசனமும் இடம்பெறும்
இவ் விழாவிற்கு தங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு எம்மூர் எல்லா அன்பு உள்ளங்களையும் இருகரம் கூப்பி
அன்போடு அழைக்கின்றோம்
இவ் விழாவில் தங்கள் நிகழ்ச்சிகளை மேடையேற்ற விரும்பும் அன்பர்கள்,
திரு. மனுவேந்தன் அல்லது திரு. செல்வன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்
மனுவேந்தன்: 416-569 5121
செல்வன்: 416-831 6343
பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா
விழா மண்டப முகவரி
10 SEWELLS ROAD.
SCARBOROUGH.INTER SECTION
NELSON@SEWELLS RD
0 கருத்து:
கருத்துரையிடுக