புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொதுவாக பறவைகளாக படைக்கப்பட்ட அனைத்துக்குமே இறக்கை இருக்கும். உலகில் இயற்கையாகவே இறக்கை இல்லாத ஒரே ஒரு பறவை இளம் கீவி என்கின்ற பறவையினம் தான். விஞ்ஞானிகள் எப்பொழுதும் இயற்கைக்கு மாறாக சிந்திக்க கூடியவர்கள். இந்த வரிசையில் இறக்கை
இல்லாத கோழி இனங்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிய விஞ்ஞானிகள். இவ்வாறான கோழி இனங்கள் வெப்பமான நாடுகளில் சுதந்திரமாக வாழக்கூடியவையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.. ம்ம்… இனிமேல் நீங்கள் கோழி சமைப்பதாயில் உரிக்க வேண்டிய அவசியம் இல்லை.







0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top