புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கையில் தந்தையை மிரட்டிப் பணம் பறித்த இலங்கை தொலைக்காட்சி நடிகையை அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகை அனுஷ்கா சோனாலி சாயக்கார தன் தந்தையை மிரட்டி பலமுறை பணம் பெற்றுள்ளதாக புகார் கூறப்படுகிறது. 2 முறை அவர் ஒரு லட்சம்
வீதம் பணம் பெற்றதாகவும், மற்றொரு முறை 50 ஆயிரம் ரூபாயை பெற வந்தபோது கொம்பனித் தெருவில் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கை இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அனுஷ்காவின் மிரட்டல் காரணமாக அவரது தந்தைக்கு ரத்த அழுத்த நோய் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top