வடகிழக்கு ஜேர்மானிய அதிகாரிகள் புதிய அணு உலைகளை எல்லை பகுதியில் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.
பிராண்டன்பெர்க் மனிலா சுற்றுப்புற சூழல் அமைச்சானது தலைநகர் பெர்லினில் 100கி.மீ தொலைவில் இந்த புதிய அணு உலையினை
நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது.
ஆயினும் தலைநகர் பெர்லினில் இருந்து வெளியிடப்படுகின்ற Tagesspiegel செய்திதாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியின் படி மனிலா முதலமைச்சர் பிராண்டன்பெர்க் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில் ஆரம்பத்தில் புதிய அணு உலையினை Schwedt அருகாமையில் உள்ள க்ரைபினோ-வில் அமைக்கவே திட்டமிட்டு இருந்தனர்.
ஆயினும் அங்குள்ள மக்கள் இத்திட்டத்திற்கு பாரிய எதிர்ப்பு தெரிவித்திருந்தமையை அடுத்து பிராண்டன்பெர்க் எல்லையில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். பெர்லின் தலைநகரில் இருந்து 345 கி.மீ தொலைவில் உள்ள பால்டிக் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
இந்த அணு உலை திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டபோதிலும் 1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட உண்ணாவிரதத்தினை தொடர்ந்து கைவிடப்பட்டது.
பெர்ன்ஹார்ட் ரிம்டி பிராண்டன்பெர்க்ஸ் கொள்வனவு பாதுகாப்பு பணியாளர் கருத்து வெளியிடுகையில், போலந்தானது ஐரோப்பிய யூனியனில் இணைந்ததை போன்று இந்த திட்டம் ஜேர்மனிக்கு பெரிய வெற்றியினை ஈட்டித்தரும் என கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக