புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகமுடியுமா? ஆம் முடியும்! இவர்கள் தான் அவர்கள்! ஐரோப்பாவின் பிரம்மாண்ட லொத்தர் பணப்பரிசு இரவோடு இரவாக இவர்கள் வசமானது. அதன் மதிப்பு £101 மில்லியன். எங்கள் நாட்டு பெறுமதியில் மாற்றிப்பார்த்தால் தலைசுற்றும்.



இவர்களுக்கு கிடைத்த இந்த பணத்தால் ஐரோப்பாவின் முதல் 1000 பணக்காரர்கள் பட்டியலில் இவர்களும் நுழைந்துவிட்டார்கள்.


இது ஐரோப்பாவில் வழங்கப்பட்ட மூன்றாவது பெரிய பணத்தொகை. சில ஆண்டுகளுக்கு முன்னர் £161 மில்லியன் பரிசாக வழங்கப்பட்ட பணத்தொகை தான் இன்னமும் முதலிடத்திலிருக்கிறது.


இவர்களுக்கு கிடைத்த இந்த பணத்தில் £170,௦௦௦ பெறுமதியான உலகின் முதற்தர ஸ்போர்ட்ஸ் காரை கொள்வனவு செய்யவிருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top