பப்பூவா நியூகினியாவில் நடைபெற்ற விமான விபத்தில் 28 பயணிகள் பரிதாபமாக பலியாயினர்.அவுஸ்திரேலியாவின் லேவிலிருந்து தெற்கு பசிபிக் தீவான மடாங் பகுதிக்கு இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
விமானம் பப்பூவா நியூகினியா பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது விமானகட்டுப்பாடு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய அவுஸ்திரேலிய நிறுவனம் விமானம் விபத்துக்குள்ளானதை உறுதி செய்தது.
இது குறித்து அவுஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், விமானத்தை அவுஸ்திரேலிய விமானி மற்றும் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த விமானியும் இயக்கியதாகவும் தெரிவித்துள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக