நாளுக்கு நாள் கைத்தொலைபேசிகளில் வசதிவாய்ப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் அழைப்புக்களை மேற்கொள்வதற்காகவே தொலைபேசிகள் தயாரிக்கப்பட்டன.காலப்போக்கில் SMS, MMS என ஒவ்வொரு வசதிகளும் உள்ளடக்கப்பட்டு இப்போது ஒரு கைத்தொலைபேசி கணினி ஒன்றிற்கு நிகராக
சகல வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
அந்த வகையில் இப்போது கைத்தொலைபேசியில் இணையப்பாவனை முக்கியத்துவம் பெற்று வருகிறது. கைத்தொலைபேசியுடன் வரும் இணைய உலாவிகளின் வேகம் குறைவாகவே காணப்படும்.
இந்த குறையை போக்கும்முகமாக பல நிறுவங்களும் பல்வேறு இணைய உலாவிகளை கைத்தொலைபேசிகளிக்காக வெளியிட்டு வருகின்றன.
அவற்றில் சிறந்த உலாவியாக Opera Mini முன்னிலையில் இருக்கிறது. இப்போது அதன் புதிய பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதிவேக இணைய உலாவி, தரவிறக்கத்திற்கு தனியான பகுதி என பல புதிய வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை தரவிறக்க இந்த தளம் செல்லுங்கள் --
http://opera-mini.en.softonic.com/java/download
0 கருத்து:
கருத்துரையிடுக