புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகின் மிக நீளமாக நாக்குடைய பெண்ணாக அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  21 வயது நிரம்பிய இந்த இளம் பெண் 9.7 சென்றி மீற்றர் நீளமுடைய நாக்குடன் உலகின் மிக நீளமான நாக்குடைய பெண்மணி என உலகசாதனை புத்தகத்தில் பதிவிடப்பட்டு அதிகார
பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். செப்டெம்பர் மாதம் இதற்கான போட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற போது இதில் கலந்து கொண்ட இப்பெண்மணி இரு பெண்களை தோற்கடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top