எம்மூர் உறவுகளே,
இங்கு நீங்கள் காண இருக்கும் காணொளிகள் நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தால் இருமாதங்களுக்குமுன் உருவாக்கப்பட்டவை.
இக்காணொளிகளில் உதவிகோருவோருக்காக நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தால், இவர்களில்
பலருக்கு, பொதுத்திட்டம் ஒன்று ஊரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில நடைமுறைச்சிக்கல்களால் அது நகர்வதன் கதி தற்சமயம் குறைந்துள்ளதால் நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் சில சவால்களை நேர்கொண்டுவருகிறது.
புலத்திலிருக்கும் உறவுகளின் உதவிகள் தம்மை வந்தடையும் என்ற எதிர்பார்ப்புடன் இருமாதங்கள் காத்துக்கொண்டிருக்கும் இந்த உறவுகளை இன்னும் பல காலம் அவர்களை காக்கவைக்காது வேறு புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் எமது ஊர் உறவுகள் தனிப்பட்ட முறையில் இவர்களுக்கு உதவ முன்வரலாம் என்ற நற்பாசையுணர்வோடு நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் இக்காணொளிகளை இணையங்களில் பிரசுரிக்க முன்வந்துள்ளது.
இவற்றை பார்த்தபின் நீங்களே நேரடியாக அவர்களோடு தொடர்புகொண்டு உதவ முன்வரலாம். தொடர்புகள் ஏற்படுத்துவதில் உதவிகள் தேவைப்பட்டால் உங்களுக்கு நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் உதவ காத்திருக்கிறது.
உங்கள் ஆதரவை நாடும்,
நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்

தகவல்களுக்கு:-
பி.கு.: காணொளிகளில் தோன்றுபவர்களைப்பற்றி ஆட்சேபனையிருப்பின் தயவுசெய்து நெதர்லாந்து பண்-முகஒன்றியத்தோடு தொடர்புகொள்ளவும் - இணைய நிர்வாகிகளோடு அல்ல.
0 கருத்து:
கருத்துரையிடுக