புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


3000 பலூன்களை கொண்டு 47 அடி உயரத்தில் ராட்சத சிலந்தியை உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.இச்சாதனையை நிகழ்த்திய ஆடம் லீ இது குறித்து கூறுகையில், இத்தகைய மிகப் பெரிய சிலந்தியை உருவாக்குவதற்கு 6 நாட்கள் தேவைப்பட்டது.



கடந்த 2009ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட உலக சாதனையை முறியடித்தது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், சிலந்தி போன்றதொரு உருவத்தை தன் மனதில் கற்பனை செய்து வைத்திருத்திருந்த காரணத்தினாலே விரைவில் இந்த சாதனை நிகழ்த்த முடிந்தது என்றும் கூறினார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top