உலகில் நாங்கள் அழிந்துவிட்ட அரிய உயிரினங்களை பார்க்க முடியாது .ஆயினும் தற்காலத்தில் வாழ்ந்து வரும் உயிரினங்கள் பல இன்னும் சில காலங்களில் அழிந்து விடும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன .இவ்வாறான அழிந்துவிட்ட உயிரினங்கள் மற்றும் அழிந்து
கொண்டு இருக்கும் உயிரினங்கள் எல்லாம் ஒரு கொடிய தன்மைகளை கொண்டனவாக காணப்படுகின்றன .அவற்றினை கீழே பாருங்கள் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக