உலகிலே மிகச் சிறிய பெண்மணி, இந்தியாவைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண் தனது 25வது வயதில் ஒரு பெண்பிள்ளைக்குத் தாயாகும் பாக்கியம் கிடைத்ததை இட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றார். இந்தியாவில் சிறிய அளவிலான பெண்ணுக்கு குழந்தை பிறந்தது இதுவே முதல் தடவையாகும். காமாட்சிக்கு கிடைக்கப்பட்ட இக்குழந்தை 3.5 கிலோ கிராம் நிறைவுடையதாகவும் ஆரோக்கியத்துடன்
இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவருடைய கணவர் 18 வயதுடைய பெயின்ற் வேலை செய்வர். மீனாட்சி பிரசவமாய் இருக்கும்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சமூகம் அளித்ததாக வைத்தியர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு குறுகிய தோற்றமுடையவர்களுக்கு பிரசவம் கிடைப்பது அரிதாகும். மேலும் அவ்வாறு குழந்தை கிடைப்பது 40000 க்கு ஒன்றாகக் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தைப் பிரசவமடைவதும் மிகவும் அரிது என வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக