புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளை பிரித்து மருத்துவர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.இச் சகோதரிகளின் பெயர் மரியா மற்றும் தெரசா ஆகும். இவர்கள் டொமினிகன் குடியரசுப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சத்திர சிகிச்சையானது சுமார் 20 மணி நேரம்
நடைபெற்றது.

இந்த சிகிச்சையை வெர்ஜினியா பல்கலைகழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் குழு மேற்கொண்டது. தலைமை மருத்துவரான டேவிட் தலைமையில் 6 மருத்துவர் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக இச்சிகிச்சை முடிந்தவுடன் தலைமை மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், இக்குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக உள்ளனர். 20 வயது வரை நல்ல உடல்நலத்துடனும், எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் வாழ்வர் என உறுதி அளித்தார்.











0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top