புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜெர்மனி osnabrück வசிக்கும் குலேந்திரன் ஜெயமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெனுசன்  தனது ஆறாவது  பிறந்தநாளை (14.12 .2011 )தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகிறார் .அவரை அன்பு அப்பா ,அம்மா ,அக்காமார் (துவாரகா,மீனுஷா ) ,தங்கை (யஸ்மிகா ),மற்றும் 

அம்மம்மா,அப்பம்மா,அப்பப்பா,பெரியப்பமார்,பெரியம்மாமார்,
சித்தப்பாமார்,சித்திமார்,மாமாமார்,அத்தைமார்,அக்காமார்,அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் ஆகியோர் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது





6 கருத்து:

  1. ஜெனுசன் அவர்கள் பல கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறது சாந்தை இணையம் .

    பதிலளிநீக்கு
  2. இன்றுபோல் என்றும் உன் முகத்தில் புன்னகை மலர என்றும் என் இனிய பிறந்தாநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. குலேந்திரன் குடும்பம்14 டிசம்பர், 2011 அன்று 9:27 PM

    எங்கள் செல்லக்குட்டி ஜெனுசனுக்கு பிறந்தநாளிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களிற்கும் எமது நன்றிகள்.

    பதிலளிநீக்கு

 
Top