புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய கொடும்பமொன்று கொலை செய்யப்பட்டிருக்கிறது, அதுவும் குடும்பத்திற்கு காவலாக இருக்கவேண்டிய குடும்பத்தலைவனால்! Richard Smith 37 (சுட்டவர்), Clair 36, Ben 09 மற்றும் ஒரு வயதான Aaron.இவர்கள் அனைவரும் தந்தையால் ஒரே அறையில் வைத்து சுடப்பட்டிருக்கிறார்கள், இவர்களை சுட்டபின் தானும் தற்கொலை செய்துகொண்டு நால்வரும் ஒரே அறையில் பிணமாக கிடந்த காட்சி பலருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.

குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதற்கான ஆதாரங்களும் இல்லை, தந்தை நல்ல தொழில் இருப்பதால் பணப்பற்றாக்குறையும் இதற்கு காரணமில்லை, இந்த குடும்ப தற்கொலைக்கான காரணம் இன்னமும் உறுதியாக அறியப்படவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top