.யாழ். குடாநாட்டில் விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரு பெண்களை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று 5ம் திகதி திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் யாழ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த இருவரையும் எதிர்வரும் 19ம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பொலிசஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் யாழ். ஜந்து சந்திப்பகுதியில் வைத்து இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக