ஜெர்மனி osnabrück வசிக்கும் குலேந்திரன் ஜெயமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்மிகா தனது இரண்டாவது பிறந்தநாளை (06.12 .2011 )தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகிறார் .அவரை அன்பு அப்பா ,அம்மா ,அக்காமார் (துவாரகா,மீனுஷா ) ,அண்ணா(ஜெனுசன் ),மற்றும்
அம்மம்மா,அப்பம்மா,அப்பப்பா,பெரியப்பமார்,பெரியம்மாமார்,
அம்மம்மா,அப்பம்மா,அப்பப்பா,பெரியப்பமார்,பெரியம்மாமார்,
யஸ்மிகா அவர்கள் பல கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறது சாந்தை இணையம் .
பதிலளிநீக்குஎங்கள் மழலை செல்வத்திற்கு இணையங்கள் மூலம் வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்கு