மனிதர்கள் மட்டும் தான் குறட்டை விட்டுத் தூங்குவார்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தால் இன்றுடன் அதை மாற்றிக் கொள்ளலாம்...
ஆம், எலிக்குஞ்சு ஒன்று பெரிய சத்தத்துடன் குறட்டை விட்டுத் தூங்கும் செயல்பாடு கவனமாக காணொளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறட்டை விட்டபடி வனவிலங்கு ஊழியர் ஒருவரின் கைகளில் தூங்கும் காட்சி உண்மையிலேயே அழகாக உள்ளது.
விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பின் ஊழியர் ஒருவரின் முயற்சியினால் தான் இந்தக் காணொளிக் காட்சி சிறப்பான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எலிக்குஞ்சானது ஒரு அரியவகை உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக