புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புகைப்பட கலைஞர்கள் சிரமப்பட்டு எடுக்கும் புகைப்படங்களில் ஏதோ ஒரு குறை இருப்பின் அதனை ஒரு சிறிய மென்பொருள் கொண்டு நிவர்த்தி செய்யலாம்.இந்த மென்பொருள் மூலம் புகைப்படங்களில் உள்ள திகதி மற்றும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தை மாற்றலாம். இதனை
பதிவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Add Files மூலம் புகைப்படத்தை தெரிவு செய்யுங்கள்.

நீக்க விரும்பும் இடத்தை இதில் உள்ள Select மூலம் தெரிவு செய்து கொண்டு Remove கிளிக் செய்யுங்கள். அதன் பின் நீங்கள் குறிப்பிட்ட இடம் மறைந்து விடும்.

இங்கே கிளிக் செய்யவும்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top