அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் "யு.எஸ்.ஏ ருடே" எனும் பத்திரிகை நிறுவனம் பேஸ்புக்கின் மூலம் தாம் வெளியிடும் செய்திகள் உடனுக்குடன் பயனர்களை சென்றடையும் வகையில் புதிய "USA TODAY + Me" என்ற Timeline மென்பொருளை வெளியிட்டுள்ளது.இதன்மூலம் சுவாரஸ்யமான செய்திகளை பகிர்வதுடன், உங்கள் நண்பர்கள்
விரும்பிப்படிக்கும் செய்திகளையும் பகிர முடியும்.இதில் நீங்கள் விரும்பியவாறு தோற்றத்தில் மாற்றங்களை செய்ய முடிவதுடன், பல வழிகளில் செய்திகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்(filter) வசதியும் காணப்படுகின்றது.மென்பொருளை நிறுவிக்கொள்வதற்கு
0 கருத்து:
கருத்துரையிடுக