புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மணப்பெண் ஒருவர் தேனிலவின் போது மாரடைப்பினால் உயிரிழந்த துயரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.27 வயதான Newlywed Kristy Cadman-Jones தனது புதிய கணவனுடன் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றுக்கு தேனிலவுப் பயணம் மேற்கொண்டிருந்த போதே மேற்படி துயரச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,தாராள மனப்பான்மையுள்ள அன்பான பெண்ணை இழந்து விட்டோம் என்று குடும்ப உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கம்போடியா நாட்டுக்கு தேனிலவுப் பயணம் மேற்கொண்ட போதே உயிரிழந்துள்ளார்.

அவரின் நண்பர்கள் பேஸ்புக்கிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top