புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாளுக்கு நாள் நாம் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே வருகின்றது. ஆனாலும் நம்மில் அனேகருக்கு தங்கத்தின் மிதுள்ள ஆசை இன்னும் குறையவில்லை.  காரணம் அவை நமது பாரம்பரிய அணிகலன்களாக கருதப்படுகின்றது. தற்போது தங்கம் அணிகலனாக
மட்டுமின்றி முதலீடு மற்றும் சேமிப்பு பொருளாகவும் பாவிக்கப்படுகின்றது.

அவ்வாறு நாம் விரும்பி பயன்படுத்தும் தங்கம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்கின்ற செய்முறையை இங்கு காணலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top