புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



   பனிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,காலையடியை வதிவிடமாகவும் கொண்ட குணசிங்கம் பத்மாவதி (பக்கு) அவர்கள் இன்று 
(22 .02 .2012)இறைபதம் எய்தினார் .அன்னார் காலம்சென்ற குணசிங்கம் அவர்களின் மனைவியும் ,அமரர்களான இராசையா பொன்னம்மாளின் அன்பு மகளும் ,உலகநாயகி ,அமரர் செல்வநாயகி ,தேவநாயகி ,வசந்தநாயகி,யோகநாயகி ,பாலசுப்ரமணியம் ,கோணேஸ்வரன் ,விமலதாஸ் ஆகியோரின் அன்புத்தாயாரும் ,சிவருகுநாதன் (டென்மார்க்), செல்வநாயகி (கனாடா), விக்கினேஸ்வரமூர்த்தி (இலங்கை),திவ்யா (ஜேர்மனி), தங்கராஜா(ஜேர்மனி), கார்த்திகா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்
செல்வவதனி, சசிகுமார், ஜென்ஸ்குமார், கிருஸ்னவேணி, கயல்விழி, மேனுசன், மேனுசா ஆகியோரின் அம்மம்மாவும் சஜினா , அபிராமி , யாழினி , அபர்னா , அபிசன் ஆகியோரின் அப்பம்மாவும்
ஜனுஸ் , திரிசன் ஆகியோரின் பூட்டியாரும் ஆவார் இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறீர்கள். 


தகவல்
பிள்ளைகள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top