புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலக அதிசயங்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வருகிறது. இந்த வகையில் உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் என்ற பட்டியலில் நேபாள நாட்டின் தென்மேற்கே இருக்கும் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் சந்திரா பகதூர் டாங்கி இடம்பெற போகிறார்.72 வயது நிரம்பிய இவர்
12 கிலோ எடை இருக்கிறார். அவரது உயரம் 1 அடி 10 அங்குலம்(56 சென்டி மீற்றர்) ஆகும். இவரைப் பற்றி கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்காக கின்னஸ் குழுவினர் நேபாளம் விரைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top