பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் புதிய முயற்சியாக இவ் வருடத்தில் மழழைகள் வகுப்பினருக்கான கணித அறிவுப்போட்டி SCARBOROUGH CIVIC CENTER இல் 20 -02 -2012 அன்று திங்கள் அன்று 3.30 மணிக்கு ஆரம்பமானது.ஆர்வத்துடன் பங்குபற்றிய பிள்ளைகளின் கணிதப் போட்டியினை கழகத்தின் தலைவி திருமதி யோகராணி சிவானந்தம் அவர்களின் மேற்பார்வையிலும்,செல்விகள் றிசாயினி மனுவேந்தன்,வினிதா ஜெயநேசன் அவர்களின் நடுநிலையிலும்,நெறிப்படுத்தலிலும் ஒழுங்கான முறையில் நடைபெற்றது. போட்டிமுடிவுகள் பிள்ளைகள் தாம்பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் பின்வருமாறு:
2.CHAHISHJAN, SARVANANTHAN 3.PAHISAN ,SIVANESAN 4.JATHURSAN ,MUHUNTHAN
2.ANUSAN, KANAGARADNAM 3.AGISAN,KANAGARADNAM போட்டிகள் முடிந்ததும் இவ்வாண்டுக்குரிய புதிய நிர்வாகத்தின் முதலாவது நிர்வாகசபைக் கூட்டம் நடைபெற்றபோது இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்து ஆக்க பூர்வமான கருத்துக்கள் ஆராயப்பட்டு ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. ………………… பண் கலை பண் பாட்டுக் கழகம். தகவல் -மனுவேந்தன் .செல்லத்துரை |
Home
»
எமது ஊரவர் நிகழ்வுகள்
»
நிகழ்வுகள்
» கணித அறிவுப்போட்டி முடிவுகள்-பண் கலை பண் பாட்டுக் கழகம் அறிவித்தல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக