கனடாவுக்குள் கப்பல் மூலமாகச் செல்வதற்குத் தயார் நிலையில் இருந்த 34 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி ஈழத் தமிழர்கள் மேற்கு ஆபிரிக்காவின் கினி நாட்டு்க் காவல்துறையினராலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை அழைத்து வந்த, கினி நாட்டவர் ஒருவரும் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக