100 போலிக் கடன் அட்டைகளுடன் உக்ரைய்ன் நாட்டவர்கள் இருவர் நேற்று இரவு நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.இவர்களின் உடைமையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கள் ஏராளம் கைப்பற்றப்பட்டு உள்ளன.கைப்பற்றப்பட்ட
பணத்தின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம்.
இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள் என பொலிஸார் அறிவித்து உள்ளார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக