ஓடும் இரயிலில் பயணம் செய்யும் பெண் ஒருவர் தனது அஜாக்கிரதையால் இரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து உயிரைவிடும் நேரடி காட்சி, இரயில் பிரயாணிகள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ இது. அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இரயிலில் வேகமாக ஓடிச்சென்று ஏறுவதை தவிர்த்து விடுவது
நல்லது. இதை பார்த்த பிறகாவது ஓடும் இரயிலில் ஏறுவது மற்றும் இரயில் படிக்கட்டுகளின் அருகில் நின்று பிரயாணம் செய்வதை தவிர்த்தால், நலம், உங்களை நம்பி ஒரு குடும்பமே இருப்பதை எண்ணிப் பாருங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக