பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், கிளிநொச்சியில் வசித்து வந்தவருமான செல்வன், ரவிச்சந்திரன் தயாரூபன் 14.03.2012
அன்று கிளிநொச்சியில் இறைபதம் எய்தினார்,அன்னார், கிளிநொச்சியில் வசிக்கும் ரவிச்சந்திரன் – தயாபரி(மக்கிளி) தம்பதியினரின் அன்பு மகனும்,முத்துலிங்கம்(இறைபதம்) – நவமணி(பேடு) தம்பதியினரின் அன்புப் பேரனும்,கலாசோதியின் (டென்மார்க்) பெறாமகனும்,
கோணேஸ்வரன் (இலங்கை), ராதாகிருஷ்னன் (இறைபதம்) ஆகியோரின் அன்பு மருமகனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15.03.2012 அன்று கிளிநொச்சியில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பெற்றது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்ம் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
துயர்பகிர: 011 - 94 - 778134742 |
0 கருத்து:
கருத்துரையிடுக