புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சாதனைகள் புரிவதற்கு பலர் ஆர்வங்களை கொண்டுள்ள போதிலும் சிலர் உயிரைப்பணயம் வைத்து சாதனைகளையும், சாகசங்களையும் புரிய பிரியப்படுவார்கள். சீனாவில் திறமைகளை வெளிக்கொணரும் தொலைக்காட்சி மேடை நிகழ்ச்சி ஒன்றில் இளைஞன் ஒருவன் செய்த சாதனை
காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.அதிஉயர் மின் அழுத்தத்தோடு எப்படி சர்வசாதாரணமாக விளையாடுகிறான் பாருங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top