புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிறப்பால் பெண்ணாக இருந்து பாலியல் சிகிச்சை மூலம் ஆணாக மாறி மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அமெரிக்க நபர் அவருடைய குழந்தைகளின் பிறப்பின் இரகசியத்தை வெளிப்படுத்த உள்ளார்.இவரின் பெயர் தோமஸ். வயது 38. பாலியல் மாற்றுச் சிகிச்சை செய்து
ஆணாக மாறி காதலியை கைப்பிடித்தவர்.

பாலியல் மாற்றுச் சிகிச்சை மூலம் ஆணாக மாறிய ஒருவருக்கு முதன் முதல் பிறந்த குழந்தை இவருடையதுதான்.இப்பெண் குழந்தைக்கு தற்போது வயது மூன்று.விந்தணுக்கள் அன்பளிப்பாக பெறப்பட்டுதான் குழந்தைகளுக்கு பிறப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இது குறித்த விபரங்களை வெளியிட இவர் தீர்மானித்து உள்ளார் என்று டெய்லி மெயில் பத்திரிகை செய்தி பிரசுரித்து உள்ளது.இவரது மனைவியும், குழந்தைகளும் சாதாரணமான தோற்றத்தை கொண்டு இருக்கின்றனர்.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top