புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பணிப்புலம் -, கலட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவரும் “அன்னம்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி. அன்னலச்சுமி கனகசபை அவர்கள் 24.03.2014
திங்கட்கிழமை இன்று அன்னாரது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.
அன்னார், சிவபதமெய்திய அருணாசலம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும்;
சிவபதமெய்திய நாகேசு கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்;
ஜெயராஜா, ஜெகதீஸ்வரி(ராமாத்தை)கனடா, சியாமளாதேவி-இலங்கை, ஸ்ரீகரன்ஜெர்மனி, இராசமலர்-குவைத், பாஸ்கரன்-ஜெர்மனி, நாகேஸ்வரன் -ஜெர்மனி, சிறிவதனா ஜெர்மனி, மற்றும் சிவபதமெய்திய சிவநேசன்,
உதயகுமார், ஆகியோரின் அன்பு தாயாரும்;
சரசு, பரிமளம், மங்கை ஆகியோரின் அன்பு சகோதரியும்;
சிவபதமெய்தியவர்களான விசயம்மா, ரத்தினம், பொண்ணு, பரஞ்சோதி, மற்றும் லட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபதமெய்தியவர்களான கிருஷ்னசோதி, கமலாதேவி, ஈஸ்வரன் மற்றும் பத்மலோசனி, உசேன்(குவைத்),ஜெயலட்சுமி,மோகனேஷ்வரி,சுதாமதி,விஜயகுமார்,ஆகியோரின் அன்பு மாமியாரும்;
தவச்சோதி - ஜெர்மனி, கிருஷ்ணராஜா- கனடா, அமரர் ஜெயதேவன், ஜெயருபன் கனடா, ஜெயதேவி நோர்வே, ஜெயருபி லண்டன், கவிதா - கனடா, கதிசன் - ஜெர்மனி, சுதாகரன் - இலங்கை, நிறோயன் - ஜெர்மனி, தினேசன் - ஜெர்மனி, மதுசியா-ஜெர்மனி, ரமேஸ் - ஜெர்மனி, ஜெயகௌரி - ஜெர்மனி, ஜான்சி - ஜெர்மனி, விஜயகௌரி - ஜெர்மனி, பிருந்தா - இலங்கை, மினுசா - ஜெர்மனி, முகம்மது உசேன் - குவைத், ஆகியோரின் அன்பு பேத்தியாருமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இத் துயரச் செய்தியினை உற்றார், உறவினர்கள், அயலவர்கள், ஊரவர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
துயர்பகிர
சியாமளா-
கலட்டி: 0094217904380.
ஜெகதீஸ்வரி(ராமாத்தை) கனடா:  0019054718190.
சிறீதரன் பீலவில்ட் ஜேர்மனி: 00495217709422.
நாகேஸ்வரன் பீலவில்ட் ஜேர்மனி:  00495219676192.
பாஸ்கரன் பீலவில்ட் ஜேர்மனி: 004952138491573.
தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top