மனநிலை சரியில்லாத இவரின் முழு வாழ்க்கையுமே பூட்டிய மரத்தாலான கூண்டுக்குள்ளே தான் கழிகின்றது.இவரைப் பராமரிக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். 23 வயதான Tragic Wei Yun தென் சீனாவின் Guangxi மாநிலத்தில் உள்ள Gongchuan என்ற கிராமத்தைச்
சேர்ந்தவர்.நடக்கவோ பேசவோ மாட்டாத இவரின் தலையில் சின்ன வயதில் வெந்நீர் கொட்டியதால் மிகவும் பாதிக்கப்பட்டு மரணத்திலிருந்து மீண்டார்.
சேர்ந்தவர்.நடக்கவோ பேசவோ மாட்டாத இவரின் தலையில் சின்ன வயதில் வெந்நீர் கொட்டியதால் மிகவும் பாதிக்கப்பட்டு மரணத்திலிருந்து மீண்டார்.
அதன் பிறகு இவரின் பெற்றோர்களே மரத்தில் கூண்டு செய்து இவரைப் பூட்டி விட்டனர்.
இவரை அங்குள்ள மக்கள் மிகப் பரிதாபமாக பார்த்துச் செல்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக