புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொழும்பில் பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு முன்பாகவுள்ளதான காலிமுகத்திடல் கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக்கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டியவைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 21) சந்திரபோஸ் என குறித்த இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடற்படையினரின் உதவியுடன் சடலத்தை தேடுவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top