தனது காதலியின் பெண் நாயை உடலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த நபர் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.Eric Antunes என்ற 29 வயது நபரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது:
குறித்த நபர் சிறுவர் துஷ்பிரயோக வீடியோ காட்சிகளை தனது மடிக்கணனியில் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது பொலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
விசாரணைகளின் போது அவரின் மடிக்கணினி முழுமையாக ஆராயப்பட்டது.
அதன் போது குறித்த மடிக்கணினியில், Eric Antunes, தனது காதலியின் வளர்ப்பு நாயை உடலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த வீடியோ காட்சி சிக்கியது.
மேற்கொண்டு நடைபெற்ற விசாரணையில்,Eric Antunes நாயை துஷ்பிரயோகம் செய்ததையும், அவரே அதனை வீடியோ எடுத்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
விலங்கு துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக