புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனியார் வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியருக்கும் அவரிடம் கல்வி பயிலும் மாணவிக்கும் இடையில் உள்ள கள்ளத் தொடர்பு ஆசிரியரின் மனைவிக்குத் தெரிய வர பெரும் சச்சரவு ஏற்பட்டுள்ளது.


இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

மாஹோ பிரதேசத்தில் பிரபலமான தனியார் வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் தம்மிடம் கல்வி பயிலும் மாணவி ஒருவருடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மனைவியுடன் ஆசிரியர் செல்லும் போது மாணவியை எதிர்பாராமல் சந்திக்க நேரிட்டதால் இரு தரப்பினரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் போது மாணவியின் தாயார் காயமடைந்த நிலையில் பின்னதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

தாக்குதல் நடத்திய ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top