தென்கொரியாவின் பூஸான் நகரிலுள்ள ஆறு மாடிகளைக் கொண்ட களியாட்ட விடுதியில் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த தீ விபத்தில் சிக்கியவர்களில் மூன்று இலங்கையர்கள் உள்ளடங்குவதாக தென்கொரிய பொலிஸாரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக