மகியங்கனை, 51ஆம் கட்டை என்ற இடத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவரை விகாரைக்குள் அழைத்துச் சென்று இந்த பௌத்த தேரர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியமை தெரிய வந்துள்ளது.
மகியங்கணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக