புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கல்கிஸ்சை கரையோரப் பிரதேசத்தில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.பிரபல பாடசாலை ஒன்று அருகில் இயங்கி வந்த இந்த மையத்தில் இருந்து 6 பெண்களையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


25 முதல் 35 வரையிலான 35 வயதெல்லையில் இருந்தத வத்தளை, மொரட்டுவ, இம்புல்கொட, களனி, பியகம பிரதேசங்களை சேர்ந்த பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்தப் பெண்கள் நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபா வரை விற்கப்படுவதாகவும், இந்த விடுதியை நிர்வகித்துவந்த கட்டடதிற்கு நாளொன்றுக்கான வாடகை 8 ஆயிரம் ரூபா எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விடுதியை நிர்வகித்து வந்தவர்கள் குறித்தும், அவர்களுக்கு திரைமறைவிலுள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top