புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காலையடி தெற்கு பண்ணாகத்தை சேர்ந்த துரைசிங்கம் -விஜயசிங்கம் இன்று (07 .06 .2012)அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார் .அன்னார்
தவமணிதேவியின் அன்புக்கணவரும் ,உமாதேவி,விஜிதா(இத்தாலி),விஜயருபன்,சுதர்சன் ,தாட்சாயிணி ஆகியோரின் அன்புத்தந்தையும்
,தனபாலசிங்கம் ,அருச்சுனன் ,யோகேஸ்வரி(அமரர்);கலைச்செல்வி(கனடா),ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக சம்பில்துறை இந்து மயானத்தில் கொண்டுசெல்லப்பட்டு தகனம் செய்யப்படும் ,இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர் 

1 கருத்து:

  1. அன்னாரின் பிரிவால் வாடும் கும்பத்தினருக்கு எமது ஆழ்த்த அனுதாபங்கள் பிறேம் கஜன் குகன்

    பதிலளிநீக்கு

 
Top