இந்த வருடம் அதாவது 2012ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம்தான் அதிகமான சுப முகூர்த்த நாட்கள் உள்ளன.எந்த காரியமாக இருந்தாலும் சுப முகூர்த்த நாட்களில்தான் எல்லோரும் செய்வார்கள். அதுதான் ஐதீகமும் கூட. அதனால் திருமணம், காது குத்து,
கடை திறப்பு, தொழில் தொடக்கம் உள்ளிட்டவை சுப முகூர்த்த தினங்களில் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு (2012) ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 13 சுபமுகர்த்த நாட்கள் வருகின்றன.
2012ம் ஆண்டுக்கான சுப முகூர்த்த தினங்கள்:
ஜனவரி – 12, 19, 20, 30.
பிப்ரவரி – 06, 09, 12, 13, 17, 19, 20, 24, 26.
மார்ச் – 04, 05, 07, 11, 12, 14, 18, 21, 25.
ஏப்ரல் – 08, 12, 15, 16, 19, 25.
மே – 04, 07, 11, 16, 17, 18, 23, 25, 31.
ஜூன் – 01, 06, 07, 08, 10, 11, 14, 15, 18, 21, 29.
ஜூலை – 05, 08, 15, 30.
ஆகஸ்ட் – 01, 03, 06, 12, 13, 15, 16, 20, 22, 23, 27, 29, 30.
செப்டம்பர் – 02, 03, 12, 19, 21, 26, 27, 28.
அக்டோபர் – 10, 14, 18, 28.
நவம்பர் – 05, 11, 12, 15, 18, 19, 23, 26, 30.
டிசம்பர் – 03, 05, 09, 10, 12, 19, 23, 30, 31.
0 கருத்து:
கருத்துரையிடுக