புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள களியாட்ட விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


களியாட்ட விடுதியின் முகாமையாளர் மற்றும் விபச்சாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஒன்பது பேரையும் விபச்சாரத்தில் ஈடுபட்ட எட்டு பெண்களையும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களை இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top