புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஏ.பி.வேலி பகுதியை சேர்ந்தவர் அப்புக்குட்டன்(60). அதே பகுதியை சேர்ந்தவ ரின் 3 வயது குழந்தையிடம் அப்புக்குட்டன் சில்மிஷம் செய்தாக தெரிகிறது.


இதை கண்டித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தையை அப்புக்குட்டன் மற்றும் அவரது மகன்கள் ஸ்ரீதர்(30), சுரேஷ்(25) ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர்.

குழந்தையின் தந்தை அளித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்கு பதிந்து அப்புக்குட்டன், அவரது மகன்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top